Map Graph

சைபர்ஜெயா பல்கலைக்கழகம்

சைபர்ஜெயா நகரில் ஆய்வுப் பல்கலைக்கழகம்

சைபர்ஜெயா பல்கலைக்கழகம் (மலாய்: Universiti Cyberjaya; ஆங்கிலம்: University of Cyberjaya; என்பது மலேசியா, சிலாங்கூர், சிப்பாங் மாவட்டம், சைபர்ஜெயா நகரில் உள்ள ஓர் ஆய்வுப் பல்கலைக்கழகம் ஆகும். 2005-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், தொடக்கத்தில் மருத்துவம் மற்றும் மருந்தியல் துறையுடன் தொடங்கியது.

Read article
படிமம்:Campus6.pngபடிமம்:UoC_Logo.png